Breaking News

யாழ் மார்கழிமகா உற்சவம் ஆண்நடன கலைஞர்களுக்கு சமர்பணம் !

யாழ்ப்பாணம் நர்த்தனஷேத்திராவின் மார்கழிமகா உற்சவம் ஆடலரங்கம் 7 இம்முறை ஈழத்து ஆண்நடன கலைஞர்களுக்கு சமர்பணமாக இருப்பதால் அனைவரும் வருகை தந்து ஆண் நடனகலைஞர்களின் வருகைக்கு ஊக்கமளியுங்கள் நாளை ஞாயிறு மாலை 4 மணி யாழ் திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையரங்கம்

 

 

leave a reply