Breaking News

எசன் நகரில் பொங்கல்த் திருவிழா, 19.01.2019

பொங்கல்த் திருவிழா,
அன்பால் ஆரம்பித்து இணைந்து ஈர்ப்புடன் உங்கள் ஊக்கமும் எங்கள் ஏற்படும் ஐக்கியமுற ஒருங்கே ஓங்கட்டும் ஔவையின் ஃ(ஆயுதம்).

அ முதல் ஃ வரை அனைத்துமே இங்குண்டு, அனைவரும் வாரீர், அன்பைப் பகிர்வோம்.
19.01.2019 பொங்கலோ பொங்கல். எசன் மாசகரில் சிறப்பாக இடம்பெறவுள்ளது அனைவரும் கலந்துசிறப்பிக்கவாறீர்

 

leave a reply