Breaking News

பீலபெல்ட் பொங்கல் விழா..


நிறைவை
தந்த பெரு விழா.
நெஞ்சம்
நெகிழ வைத்த
வரவேற்பு.
உள்ளம்
உவகையுற்ற
திரு நாள்.
நிகழ்வுக்காகச் சென்ற
என் பிறந்த நாளையும்
கொண்டாடி மகிழ்ந்த
பெரு மனதுக்காரரின்
உள்ளம் நிறைந்த நாள்.
என் அழைப்பில்
இணைந்து நடிப்பதற்கு
இசைந்த திருமதி சிபோ சிவகுமாரன்.சோதரி நகுலா
மற்றும் காத்தான் கூத்து புகழ் பரமநாதன் கூடவே அவர் துணைவியார் பபி.மகள் சஞ்சிகா. மூத்த கலைஞர் பரா மற்றும் யேர்மனிய கலைஞர்கள்.உறவுகள் ரசிகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
என்னை நிகழ்வுக்கு ஏற்பாட செய்த அவைத்திலகம் திலகேஸ் அவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உபசரிப்பாளர்களுக்கும். என்நேசன் லம்போதரனுக்கும் றை நிறை ஆசிகளுடன்
நன்றியினை தெரிவிக்கின்றேன்…
பிரியமுடன்
உங்கள் தயாநிநி
பிரான்ஸ்..

leave a reply