Breaking News

முகநுால் இணைய நண்பர்களுக்கு எம். பி.கோணோஸ் அவர்கள் உண்மையின் பக்கங்கள்

Face Book நடத்துபவர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை அனுப்புகிறேன்.
எனது முழுப்பெயர் பீதாம ;பரன் கோணேஸ்வரன்
எனது Face Book – Business Name – MPKONEZSH PEETHAM
எனக்கு இப்போது 70 வயது. எனது பிறந்த திகதி 12.06.1948.
1968ஆம் ஆண்டு நானும்இ எனது சகோதரர் MP PARAMESH உம் இணைந்து ஈழத்திலேயே
முதல் முதலாக 23 இசைக்கலைஞர்களைக் கொண்ட இசைக்குழுவை ஆரம்பித்தோம். இந்தியப்
பாடல்களையே பாடாமல்இ சொந்தப் பாடல்களையே நாம் இயற்றி இசையமைத்துப் பாடி
வந்ததால்இ எமது இசைக்குழு முதன்மை பெற்றது. இந்தச் சாதனைகளை பரமேஸ்
செய்யவில்லை. நானும் இணைந்து பரமேஸ் கோணேஸ் என்றே செய்தோம்.
பின் 1970ஆம் ஆண்டு ஈழத்திலேயே முதன் முதலாக ஒரு தமிழ் இசைத்தட்டினை
வெளியிட்டோம். அதில் 4 தமிழ் பாடல்கள் இடம்பெற்றன. அந்தப் பாடல ;களை நான் MP
KONRZSH , இசையமைத்தேன். MP PARAMESH எழுதிப் பாடினார ;. அந்தக் காலகட்டத்தில்
இலங்கை வானொலியில் கூட இந்திய பாடல்களையே ஒலிபரப்பி வந்த காலத்தில் எமது இந்த
நான்கு பாடல்களும் முதன்மை பெற்றன.

அந்தக் காலகட்டத்தில்இ அதாவது 1970 களில் இலங்கையில் Western Notation எழுதி
இசையமைக்கக் கூடிய தமிழர் ஒருவர் – நான் MP
KONRZSH , . மற்றது R. ROCKSAMY
என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது நாம் வெளியிட்ட இசைத்தட்டில் கூட இசையமைப்பு MP .KONRZSH , என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 1975இன் பின் அவரின் தீய பழக்கவழக்கத்தால் நான் பரமேஸ்
அவர்களிடம் இருந்து விலகி விட்டேன். அந்த எமது இசைத்தட்டுக்கள் யாரிடமாவது இருந்தால்
Face Book இல் சேர்த்து விடலாம்.

1983இல் நான் ஜேர்மனியில் கலாச்சார பிரிவில் இணைந்து 36 மேடைகளில் 23 இசைக்
கலைஞர்களுடன் மேடையேற்றினேன். பல பிரச்சனைகளுக்குப் பின்பு பரமேஸ் அவர்களின்
வேண்டுகோளிற்கிணங்க அவரையூம் அதில் இணைத்து ஒவ்வொரு மேடையிலும் நான்கு நான்கு
பாடல்கள் பாடுவதற்கு அனுமதித்தேன். ஜேர்மனியில் மட்டும் நான் 75 பாடல்களை
இசையமைத்து மேடையேற்றினேன் இவற்றிற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளன.

ஆனால் பரமேஸ் அவர்கள் கடந்த சில வருடங்களாக இந்தப் பாடல்களை Face Book இல்
வெளியிட்டு பாடல்களைத் தானே இசையமைத்துப் பாடியதாக வெளியிட்டு வருகிறார். ஆனால்
இந்தப் பாடல்களை இசையமைத்தது நானே என்பதற்கு என்னிடம் போதிய சாட்சியுள்ளது.

நான் மொத்தம் 300க்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்துள்ளேன். அவை MP KONRZSH.com
என்ற பகுதியில் உள்ளது. இன்னும் 20 பாடல்களை MP KONRZSH இற்காக இசையமைத்துக்
கொண்டுள்ளேன்.

1978 முதல் 1983 வரை இலங்கை வானொலியில் SLBC Supper Grade Music
Director ஆக கடமையாற்றியிருக்கின்றேன். Paramesh C அவர்கள் SLB இல் ஒரு Audition
Artist கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இதனை இப்படி வெளியிட்டு வரும் இதே வேளையில் வேறு ஒரு குழுவினரும் இதனை ஆதாரப்படுத்தி வருகின்றனர். அவர்களில் பகுதி 70 களில் எம்மவர் இசைமழை – இன்றும் இனிமை www.facebook.com. sri lanka tamil songs.
அவர்களிற்கு நான் பல முறை இந்தத் தவறை எழுதிவிட்டேன். அத்துடன் எனது பாடல்களின்
விபரங்களையூம் அனுப்பி விட்டேன். ஆனால் அவர்கள் தவறைத் திருத்தவும் இல்லை. எனது பாடல்களை இணைக்கவும் இல்லை. இவற்றிற்கு ஆதாரங்கள் வேண்டுமென்றால் அந்த 70-
80 வரை SLBC இல் கடமை புரிந்த அறிவிப்பாளர்களை அல்லது கடமையாற்றிய
தயாரிப்பாளர்களை அல்லது பொறுப்பாளர்களைக் கேட்கலாம்.

Parames அவர்கள் SLBC இல்  இல்லை குரல் Audition Artist உம் இல்லை. பரமேஸ் அவர்கள் Face book MPPARAMESH vdJ Face Book: எனது Face Book: MP KONEZSH PEETAM – MPKONEZSH.COM
நான் இலங்கையில் Germany,y;> Canadatpy; இசையமைத்த பாடல்கள் எல்லாம் இதில்
உள்ளன.

இவர் இப்படி செய்வதால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அத்துடன் 70-80 களில் எம்மவர்
இசை மழை இன்றும் இனிமை site இதனை ஆதாரப்படுத்தி வருவதாலும் அதில் பல தவறான
செய்திகளை வெளியிட்டு வருவதனாலும் நாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். தயவுசெய்து
இதற்கு உடனே நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக ; கொள்கின்றேன்.

எனது EMail address: konezsh@outlook.com
70 களில் மிகவும் கடினமான இசைவளர்ச்சி காலங்களில் கஸ்ரமான பயணம் செய்த எங்களின்
சரித்திரத்தை இவர்கள் மாற்றியமைக்கப் பார்க்கின்றார்கள்.

இப்படிப்பட்ட பதிவுகளைது~;பிரயோகம் செய்யும் இவர்களைத் தயவுசெய்து உடனே தடை செய்யுங்கள்.
இதனை ஆதாரப்படுத்தும் என்னுடைய காலத்தில் இயங்கிய கலைஞர்களின் விபரங்கள்
உங்களுக்கு வேண்டுமென்றால் எனக்குத் தெரியப்படுத்தினால் நான் அவர்களின் விபரங்களை
உடனே அனுப்பி வைப்பேன்.

நாம் 1970களில் வெளியிட்ட பிரதிகளின் படத்தையும் வெகு விரைவில் அனுப்பி வைக்க முடியும்
மேற்படி எனது குற்றச்சாட்டினை உடனே கவனத்தில் எடுத்து குறிப்பிட்ட பொய்யான
விடயங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

M.P. Konezsh
konezsh@outlook.com
01-437-580-8616

MP Parames பிரச்சாரம் செய்வது போல 1968-1970 களில் MP Parames என்றொரு ஸ்தாபனம்
இருக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் முதல் இசைத்தட்டு விற்பனை நிலையம் 1968இல் பரமேஸ்
கோணேஸ் றெக்கோட் பார்(u;(Bar)) என்றே வின்சர் தியட்டர் சந்தியில் இயங்கியது.

கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் MP Paramesh இற்கு ஈழத்து மெல்லிசை மன்னன் என்று
பட்டம் சூட்டவில்லை. பரமேஸ் கோணேசின் நண்பர் மகேஸ் அவர்களுக்கே ஈழத்து மெல்லிசை
மன்னன் என்று பட்டம் சூட்டினார்.

மாலினி பரமேஸ் அவர்கள் கண்கள் இரண்டும் என்ற பாடலைப ; பாடியே புகழ் பெற்றார் என்று
பரமேஸ் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அந்தப் பாடலிற்கு நல்ல இசை வழங்கியது MP
Konezsh என்பதை அவர் மறைத்து விட்டார்.

1968 இன் பின் 1976 வரை MPKonezsh இன் இசையில் பரமேஸ் பல பாடல்களை ஒலிப்பதிவு
செய்துள்ளார். ஆனால் பரமேஸ் அவர்கள் கோணேசிடம் இருந்து பிரிந்த பின் Hello பரமேஸ்
எத்தனை சொந்தப் பாடல்களை வெளியிட்டிருக்கிறீர ;? அதுவும் உங்கள் இசையமைப்பில்.
கூறுங்கள்.

1983இல் ஜேர்மனிக்குச் சென்று அங்கு விடுதலைப்புலிகளிடம் Germany Mark கடன்
பெற்று மனைவியையூம்இ 6 பிள்ளைகளையூம் வரவழைத்தார். அது மட்டுமல்லாமல்? புலிகள்
விரட்டுவதாகப் பொலிசிலும் சரண் அடைந்தார்.

அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தாரா? 1983 முதல் இன்று வரை என்னத்தை இசையில் கலைத்துறையில் சாதித்திருக்கின்றீர்கள்?

ஈழத்தில் போராட்டம் வலுப்பெற்றிருந்த காலத்தில ; சகல கலைஞர்களும் எந்தவித பணமும்
எதிர்பாராமலே 36 நிகழ்ச்சிகளைச் செய்த நேரத்தில் முப்பத்தாறாயிரம் ஜேர்மன் மாக்கைப் பெற்று
ஏமாற்றியதை எப்படி நினைக்கின்றீர்கள்?

இப்படிப்பட்ட ஒருவருக்கு இடம் கொடுத்து 70 களில் மறக்க முடியாதவர் என்று குறிப்பிடுவதை
விட இந்த வெப் பகுதியை மூடிவிடவும். 1968 இதனைப் படைத்தவர்கள் பரமேஸ் – கோணேஸ் –
மகேசு ஆவர். தவிர பரமேஸ் அல்ல.

உனக்குத் தெரியூமா என்ற பாடலை வைத்து உங்களை கோட்டை கட்டுகிறார்கள் வேறு என்ன
உமக்கு முத்திரை.
MP Konezsh , இன் இசையில்
K S .பாலச்சந்திரன்
T L மகாராஜன்
ஜேர்மனியில் கண்ணன்
SLBC இல் கலாவதி சின்னச்சாமி
வனஜா சிறீனிவாசன்
முத்தழகு
அழகன் அண்ணாமலை
பொன் சுந்தரலிங்கம்
கனடாவில் பல பாடகர்கள் சிங்களப் பாடகர் Victor Ratnayaka, Sujatha Athanayaka
இன்னும் 20 பாடல்களை Supper Singer இப்பொழுது மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட
கனடாவில் 30 வருடங்களாக முதல் 24 மணி நேர தமிழ் வானொலி – தொலைக்காட்சி
1995இல் ஐரோப்பாவில் 24 மணிநேர வானொலி
இப்போது FM Radio
வேறு என்ன வேண்டும்?
இதைவிட SLBC இல் 1978 – 1983 வரை
Auditions Supper Grant Music Director
கனடாவில் 1990 முதல் தமிழ் இசைக்குழு

1968 முதல் 1976 வரை வெளியான இசைத்தட்டுக்களை பாரிய பணச் செலவில் வெளியிட்டவர்
எனது நண் S.E. Mahesh.. இதனை மறைத்து விட்டீர். மறந்து விட்டீரா? நன்றி கெட்டவன் நீர்.
70 – 80 இன்னிசை மழை என்ற பகுதியை சாதித்து விட்டதாக நினைக்க வேண்டாம்.
இப்படிபட்டவர்களை வரவேற்பது மகா துரோகம். 1968 முதல் இன்று வரை இந்த கலை உலகின்
வளர்ச்சிக்காக எத்தனையோ பாரிய க~;டங்களை கண்டவர்கள் நாங்கள்.
விடுதலைப் புலிகளுக்கு இசை வழங்கி பல நாட்கள் Holland மறியலில் நானும் K S.
பாலச்சந்திரனும் பல நாட்கள் மறியலில் இருந்தோம். பரமேஸ் அவர்கள் 40 வருடங்களாக
என்னத்தைச் செய்தார்?

என்கிறார் MPKonezsh

பதிப்புரிமை MP.Konezsh

leave a reply