Breaking News

***சொல்ல மொழி இல்லையோ***

மென்பஞ்சுக் குவியல்கள் இரண்டு,
மேகங்களாகி ஒன்றையொன்று ,
மோதிக்கொள்ளது ,இருவரும்
மெல்ல அணைத்துக்கொண்டுமே,
மோகம் தாளாமல் தமக்குள்
மென்மையாக முத்தமிட்டு ,தம்
மௌன மொழியாலே மனம் திறந்து
மோகனம் பாடிக்கொள்ளும்
மொழியற்ற காதல் காட்சி இதுவோ.
மேக நேசன்

leave a reply