Breaking News

கலைஞன் சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில்  

சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்

கல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில்  இன்று (03.02.2019)  வெகு சிறப்பாக நடைபெற்றது.

இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

இம்மணிவிழா நிகழ்வில்

சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன்  க.சத்தியதாஸ்

கலந்து சிறப்பித்தது குறிப்பிடதக்கது.

 

 

leave a reply