Breaking News

நாளை திரைக்கு வருகிறாள் ‚ஒருத்தி‘

இந்திய -இலங்கை கூட்டுப்படமாக 1978ல் பைலட் பிரேம் நாத் திரைப்படம் சாதனை செய்தது போல, ஈழத்தினதும் – கனடாவினதும் கலைஞர்களின் நடிப்புடன் படமாக்கப்பட்ட முதலாவது முழு

நீள திரைப்படமாக சாதனைக்கு வருகின்றாள் “ஒருத்தி“

வியாபார நோக்கமின்றி, கலைக்காக மட்டுமே கனேடியத் தமிழ்த்திரையில் உருவாக்கப்பட்ட “ஒருத்தி“, கனேடிய, ஐரோப்பிய, தமிழக, தமிழீழ கலைஞர்களின் பங்களிப்புகள் மற்றும் நடிப்பு, இசை, பாடல்கள், தொழில்நுட்ப துறை அனுபவங்களை கொண்டு படமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

leave a reply