Breaking News

அகரம் 2019 யேர்மனியில் 27.04.2019

ஆண்டு தோறும் சிறப்புற பாடல்கள், எழுச்சி நடனங்கள், திரையிசை நடனங்கள், கிராமிய நடனங்கள் மட்டுமல்ல இன்னும் பல்சுவை நிகழ்வுகள் வந்தோரை மகிவித்துவரும் நிகழ்வுதான் அகரம் 2019 யேர்மனியில் 27.04.2019 ,

அனை வரும் வருக ஆதரவுதருக!

இதனால் இளம் கலைஞர்கள் கலை பெருகும்!

எம்கடமை ஓங்கும்!

இணைவோம் கலை வளர்ப்போம்!

leave a reply