Breaking News

பண்ணாகம்,கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்குவாழ்நாள் சாதனையாளர் விருது.02.03.2019 .வழங்கப்பட்டது!

 


.எசன் அறநெறிப்பாடசாலையின் 15வது ஆண்டுவிழாவில் ..02.03.2019 ..வாழ்நாள் சாதனையாளர் விருது…..எசன் நகர முதல்வர் திரு.தோமாஸ் கூவன் அவர்கள் விருதுகளை வழங்கியது பண்ணாகம் இணைய நிர்வாகியும் ,தமிழாலய ஆசிரியருமான, திரு கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு மகிழ்வுடன் சிறப்பைத் தந்துள்ளதாகவும் இதற்காக .எசன் அறநெறிப்பாடசாலை நிர்வாகத்தினருக்கு நன்றிகளையும் கூறி நிற்கின்றார் திரு கிருஸ்ணமூர்த்தி,

leave a reply