சங்கீத ஆசிரியை திருமதி சிவகௌரி கணாணந்தன் அவர்களின் (சாயி சுருதி லயத்தின் 13 வது விழா

இன்று பாரீஸில் நடைபெற்ற தியாகராஜ உற்சவம் சங்கீத ஆசிரியை திருமதி சிவகௌரி கணாணந்தன் அவர்களின் கலைக்கல்லூரியான (சாயி சுருதி லய )…

படம் பார்த்து பாடியது 

வேப்பமரம் சாட்சியடி….நான் விடியுமட்டும் விழிச்சிருந்தேன்-இந்த குடிலுக்குள்ளே தனிச்சிருந்தேன் -உன் வடிவழகை நான் நினைச்சிருந்தேன்.. யானைவரும் புலிவரும் பன்றிவரும்-என்று ஆனமட்டும் நான் முழிச்சிருந்தேன்-இந்த…