இணைத்தாள்!

நகைத்தாள் நகர்ந்தேன் நடித்தாள் கவர்ந்தாள் கனிந்தேன்கதைத்தாள் அளந்தாள் புகழ்ந்தேன்அணைத்தாள் பொறுத்தாள் திகைத்தேன்சிவத்தாள் சினந்தாள் வெறுத்தேன்பயந்தாள் இணைத்தாள்இசைந்தேன்இரந்தாள் மறுத்தாள்இறப்பேன்நினைப்பால்(ள்) கவித்தென்றல்

காதல் போற்றப்படும்!

காகித முத்தம் காத்திருப்பின் சுத்தம்,கலவியின் பித்தம் கணாத பக்கம்.காதலின் வர்க்கம்காவியத்தின் சித்தம்,காண்பிக்கும் நித்தம்,கடந்து போகும் போர்காலகாதல் போற்றப்படும் நாவல், தே,பிரியன்

யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில்உறவுகளுக்கு கரம் கொடுப்போம் 29/06/19.

யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் இரண்டாவது முறையாக உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு நடாத்தும் உறவுகளின் சங்கமம் இசை மாலை மிக பிரமாண்டமாக…

நெடுந்தீவு முகிலனின் நூல் வெளியீடு 10.03.2018 சிறப்பாக நடந்தேறியது

கலைஞர் முகிலன் அவர்களின் வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை (கவிதை நூல் ) வெளியிடப்பட்டுள்ளது இந்த கவிதை நூல்…

கலைஞர் .சின்னத்துரை வேதவனம் அவர்களின் 60. ஆவது வயதில் மணிவிழா 10.03.2019

முல்லை மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கச்சிலைமடுவில் வசித்து வரும் சின்னத்துரை வேதவனம் சின்னத்துரை வேதவனம் அவர்களின் மணிவிழா வாழ்த்து 1003.2019 இன்று தனது…

என் வாசிப்பு அனுபவங்களும் என் எழுத்துப் பயணமும்! -இந்துமகேஷ்

வலைப்பூக்கள் மிகப் பிரபலமாகிக்கொண்டிருந்த புத்தாயிரம் ஆண்டின் அந்த ஆரம்பப் பொழுதுகள்…!பூவரசுக்கான பணிகளில் அதிக நேரத்தைச் செலவிடவேண்டி இருந்ததால் இணையத்தளப் பக்கமாக என் கவனம்…

நம்மவர்களுக்கானகதவுகளை திறக்கும்பிரெஞ்சு திரைப்படத்துறை!!

நமது கலைஞர்கள் S.கணேஸ்T.ஜஸ்ரின், அகிலா, „ரோமியோ ஜூலியற்“என்ற பிரெஞ்சு படத்தில் :::பிரான்ஸின் புறநகர் பகுதியான SAINT DENiS நகரசபையின் திரையியல் கலைக்…