Breaking News

இணைத்தாள்!

நகைத்தாள் 
நகர்ந்தேன் 
நடித்தாள்

கவர்ந்தாள் 
கனிந்தேன்
கதைத்தாள்

அளந்தாள் 
புகழ்ந்தேன்
அணைத்தாள்

பொறுத்தாள் 
திகைத்தேன்
சிவத்தாள்

சினந்தாள் 
வெறுத்தேன்
பயந்தாள்

இணைத்தாள்
இசைந்தேன்
இரந்தாள்

மறுத்தாள்
இறப்பேன்
நினைப்பால்(ள்)

கவித்தென்றல்

leave a reply