Breaking News

வேல்ட் கோவில் ராஐகருணா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (11.03.2019)

யேர்மனி ஸ்சலேன்நகரில் வாழ்ந்து வரும் திரு. ராஜகருணா அவர்கள் (11.03.2019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்,

இவர் சிறப்பாக தனது இணையத்தளத்தில் உலகக் கோவில்களை எல்லாம் உள்வாங்கி பதிவிடு வதோடு
மட்டுமல்ல புலம்பெயர் பகுதிகளில் அவரால் செல்லக்கூடிய அனைத்து ஆலங்களுக்கும் சென்று படப்பிடிப்புகளை ச்
செய்து தனது இணைய தளத்தில் பதிவிட்டு சிறப்புகளை செய்து வருகின்றார்,

தெய்வ பக்தியோடு வாழ்கின்ற இவர் சீரும் சிறப்புமாக வாழ மனைவி, பிள்ளை,உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள் என தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார்

இவர் தன்பணிகளில் சிறந்து இன்னும் இன்னும் சிறப்புடன்வாழ்க வாழ்க

எனவாழ்திநிற்கும் இன்நேரம்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

leave a reply