Frankfurt நகரில் அறிவிப்பாளர்கள் பயிற்சிப்பட்றயில் பயிற்சியளிப்பாளராக ஊடகவியலாளர் முல்லை மோகன் கலந்துகொண்டார்

நேற்று 10.03.2019 Frankfurt நகரில் Frankfurt தமிழ் மன்றத்தின் முயற்சியில் ஒழுங்கு செய்து நடைபெற்ற அறிவிப்பாளர்கள் பயிற்சிப்பட்றயில் பயிற்சியளிப்பாளராக ஊடகவியலாளர் முல்லை…

என்னவளே…

என்னவளே உன்னைவிட உலகினிலே உயர்ந்ததுண்டோ ? எல்லையில்லா உனதன்பை அளவிடத்தான் வழியுமுண்டோ ? ஏந்திழையே நீயுமின்றிவிடிகாலை புலர்ந்திடுமோ ? ஏழையிவன் மண்குடிசை தேவதையின் உறைவிடமோ ?…

நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது

நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டுமடா எனது உனது என்றால் உதடுகள் முட்டாது எமது உமது என்றால் உதடுகள் முட்டுமடா ஆணவம் எம்மை அழித்துவிடும் ஆசைகள்…

ஆராதிக்கலாம்..

சிலையாய்தோன்றும்நிலையழகினைசெப்பவா…. கலைாயால்கட்டுண்டகலையழகைசெப்பவா…. உனை செதுக்கியசிப்பியைபோற்றவா… முத்திரையில்ஒப்புவிக்கும்வித்துவத்தைவிளக்கவா… உன்பயிற்சியின்பூர்த்தியில்நேர்த்தியல்லவா.. ஒப்பனைஒப்புக்கும்இல்லாதஇலக்கணம் நீ.. பார்த்ததும்பாராட்ட நினைத்துபிறந்த வரிகளால்ஆராதிக்கின்றேன்வாழிய நீ வாழியவே.. மூத்தகலைஞர் கவிஞர் ரி.தயாநிதி

அன்னை தேசமே எந்தன் தேசமே

அன்னை தேசமே அன்னை தேசமேஆளுமை மிக்கதோர் எந்தன் தேசமேசூழ்ச்சிகள் நித்தமும் கண்ட போதிலும்வீழ்ச்சிகள் இன்றியே வென்ற தேசமே வந்தோரை வரவேற்கும் வன்னி…

நடுகல் நாவலுக்கு பாரிஸில் சிறப்பாக இடம்பெற்ற அறிமுக விழா!

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலுக்கு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அறிமுக விழா நேற்று (10.03.2019) சிறப்பான முறையில்…