பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின்‘ ஏற்பாட்டில் 07.04.2019 அன்று குணா கவியழகனின் ‚போருழல்காதை‘ மற்றும் ‚கர்ப்பநிலம்‘ நாவல்களின் அறிமுக விழா டோட்முண்ட் தமிழர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. அனைவரையும் விழாவில் கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
‚பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவியழகனின் கர்ப்பநிலம்‘ நாவல்களின் அறிமுக விழா

Post navigation
Posted in: