எதிர்ப்பின் மூலோபாயங்களில் மொழி என்ன பாத்திரத்தை வகிக்கிறது? பேர்லினில் நடைபெறும் கருத்தரங்கு!!

தமிழ் March 20, 20190 ஓரங்கட்டப்படும் மற்றும் அழிக்கப்படும்மொழிகளை பாதுகாக்க  நாம் என்ன செய்கின்றோம்? எமது சொந்த மொழியை  பயன்பாட்டில்  வைத்திருப்பதும் மற்றும்…

சிட்டுக்குருவிகளே

துறு துறுக்கும் கண்கள் கண்டேன்குட்டியான மென் அலகு கொண்டுகொத்தி தின்னும் அழகை(இ) ரசித்தேன்தாவித்தாவி விர் என பறக்கக்கண்டேன்.. ஆணும் பெண்ணும் சிறகு…

முல்லையில் வள்ளுவர் விழா

முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரி முன்னெடுத்த திருவள்ளுவர் விழா கல்லூரி அதிபர் பொ. பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது..இதில் பிரதம விருந்தினராக இந்தியத் துணைத்தூதா்…

அம்மா என்னும் ஓர் கவிதை! -இந்துமகேஷ்

அம்மா என்னும் அழகிய கவிதைஎல்லோர் வாழ்வையும் எழுதும் கவிதை!என்னிடமும் ஓர் கவிதை இருந்ததுஎப்பொழுதும் என் நாவில் ஒலித்தது அம்மா அம்மா அம்மா…

இவர்கள்.

அகத்தின்அழகினைமுகத்தில் காணும்அறிவைவளர்த்தவன் மனிதன். இவர்கள்தம் சுகத்தின்தேவைகளுக்காய்முகத்திலும்மாற்றத்தை விரும்பியவர்கள். நிஜத்தைதொலைத்துநிறங்களையும்மாற்றும் வல்லமைபொருந்தியவர்கள். பேராபத்தின்பிரசவத்துக்குகாரண கர்த்தாக்கள்சொல்லும் செயலும்விபரீத அறுவடைகள். சமுதாயசீர்கேட்டிற்குதுர் நாற்றமெடுக்கும்சாக்கடைகள்சாத்தானின்அவதாரங்கள்அவதானிப்புடன்நகருங்கள்… கவிஞர் தயாநிதி