கலைஞர்கள் நெறியாழ்கையில் சமூக நாடகம் ஒன்று அரங்கேற்றியுள்ளது

மகளிர் தினத்தை முன்னிட்டு21_3_2019. இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்.. மகரந்தம் கலை இலக்கிய கூடத்தின். சிறப்பான முறையில் பெருந்தொகையான பார்வையாளர்கள்…

விடையேது…

உன்விழிகள்தேடும் வினாக்களுக்குஎன்னிடம்விடையில்லை. படைகள்மேய்ந்தபுண்ணிய பூமியில்குடைகளும்சரிந்ததால்நிழலேது. கருணைகலைந்துகவலைகள்கனக்குது இங்கேகண்டும் காணாமல்எல்லாமேஎண்ணப்படி.. உலகப்பந்தில்உதையப் பட்டபந்தாகி உருளும் நடைப்பிணங்களாய் பலர். மனங்கள்இறுகி இரக்கம்மறந்து இச்சைகள்மட்டுமே கொச்சையாகிகொடுமைகள்கட்டறுத்து நாளும்காட்சிகள்…

ஈழத்துக்கலைஞர் சா‌யிதர்சன் அவர்கள் இந்தியக்கலைஞர்களுடன் இணைந்து இசைப்பேழைவெளியிட்டுள்ளார்.!

நேற்று சென்னையில் universal vocals தயாரிப்பில் இசையமைப்பாளர் D.இமான் அவர்களால் சப்தஸ்வரங்கள் 2 எனும் இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. இதில் 6…