இந்தியப் பின்னணிப்பாடகர் தீபன்சக்கரவர்த்தி புதியமலர்கள் எனும் இசைப்பேழை பல்கலைவேந்தன் மழலைகள் பாவலன் திரு என்.வி.சிவனேசன் உருவாக்கிய பாடல்கள் வெளியிட்ட நேரத்தில் தனித்துவமாக அமைந்த பாடல் வரிகளை இசைபற்றி பாராட்டி கதைத்தபின் இணைந்து எடுத்த நிழல்படம் இது அப்போது இசையமைப்பாளர் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்.
சிறுப்பிட்டி எஸ். தேவராசா அவர்களிடம் இந்தியப்பாடகர்தீபன்சக்கரவர்த்தி வேறு தயாரிப்புகள் செய்யும்போது தான் பாடித்தர விரும்புவதாகவும் கூறினார் அவர் கூற்றுக்கு நன்றி சிறுப்பிட்டி எஸ். தேவராசா அவர்களின் நோக்கு முழுக்க முழுக்க எங்கள் ஈழத்து கலைஞர்களை படைப்பில் உள்வாங்குவதேயாகும்!
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல். சிறுப்பிட்டி எஸ். தேவராசா அவர்களைகௌரவிக்கும் இந்தியப்பாடகர்தீபன்சக்கரவர்த்தி
