Breaking News

தமிழ் சுவ‌ெ‌க் எனும் கலை நிகழ்வு ஆடல் பாடல் கொண்டட்டம் என வி.வசந் ஏற்பாட்டி டோட்முண்ட் நகரில் 20.04.2019

யேர்மனி டோட்முண்ட் நகரில் சிறப்பான கலைநிகழ்வு (20.04.2019)வசந்.வி அவர்களின் ஏற்பாட்டில் பல நிறுவனங்களின் ஆதரவில் இடம்பெற இருக்கின்றது,

கண்களுக்கும் காதலுக்கு இனிமையாகவும் பாடல்கள் .ஆடல்கள் என இடம்பெற இருக்கும் இன்நிகழ்வில் உங்களை அன்போடு அழைக்கின்றார்கள் இளம் ஏற்பாட்டாளர்கள்,

இளைஞர்கள் இணைந்து நடத்துகின்ற இன் நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பித்து அவர்களுக்கான ஆதரவையும் எமது கலை வளர்வுக்கான ஊக்கத்தையும் வழங்கி அவர்கள் நிகழ்வுக்கு ஒரு அங்கீகாரத்தை வழங்க வாறீர் .

leave a reply