Breaking News

வசந்-விஅவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியின் கலைஞர்கள் சங்கமத்துக்கா 31.03.2019 ஒளிப்பபதிவானது

ஜேர்மனியில் ஹமன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் அறிவிப்பாளர் வசந்-வி 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் தன் பணியை செய்து வருகின்ற ஒரு இளம் கலைஞர் ஆவார் இவருடைய சிறப்புக்களை உங்கள் பார்வைக்கு எடுத்து வரும் நோக்கில் இந்த பதிவை STS தமிழ்உள்வாங்கியுள்ளது

இந்நிகழ்வை மிக விரைவில் நீங்கள்
STS தமிழ் மூலம் பார்க்கலாம் ,

leave a reply