திருவாளர் அன்ரன் அழகப்பன் , 30: ஆண்டுக் கல்வி, கலை, ஊடக, விளையாட்டு பண்முகத்துறைக்காக கௌரவம் வழங்கப்படுகின்றது 28.03.2019

வாழும் போதே ஒரு மனிதனின் வாழ்தலைக் கொண்டாடி விடுவது தான் அழகான வாழ்வியலாகும். அன்ரன் அண்ணாவுக்கு இன்று மட்டுமல்ல என்றைக்குமே நாங்கள்…

தவில்வித்துவான் செல்வநாயகம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து27.03.2018

யேர்மனி வூப்பெற்றால்நகரில் வாழ்ந்துவரும் பிரபலதவில்வித்துவான் செல்வநாயகம் அவர்களின் பிறந்தநாள் 27.03.2018ஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து…

அரங்கியல் கலை நாடக தின நல் வாழ்த்துகள்(குமாரு. யோகேஸ்)

அரங்கியல் கலை செயற்பாட்டார்கள் ஆர்வலர்கள் அனைவருக்கும் என் இனிய உலக நாடக தின நல் வாழ்த்துகள் தமிழ் மொழியானது இயல், இசை, நாடகம்…

கனவுகளில் முளைவிடும் கைகள்

தனங்களின் மேலிருக்கை மேலெழுந்துகீழழுந்தஓடிவருகிறாய் அத்திகா..!குதிரைவாலாய் மேலெழும்கூந்தலை கோதிய கணத்தில்தாவிடும் பாச்சலில்என் இடைஉன் இருக்கை…! அணு நுளையாத் தழுவலின்ஆதித்தாய் யார்அந்த மகோன்னததருணத்தை சுகிக்கிறேன் குளிர்…

வாழ்த்துவோம்..

கலைஞனாய்அரிதாரமில்லாதஅவதாரம் சாரம்நிறைந்தபெரு வாழ்வு. இலகுவாானதுமல்லஇலவசமானதுமல்லஇதய சுத்தியுடனானது.. இதயங்களைஈர்க்கும்இடர் துடைக்கும்.பணியிது. மண்ணைமக்களை விடியலைஎழுச்சியைபுரட்சியை வளர்க்கும்விடுதலைப் பணி. கலைப்பணிஇறை பணிக்குஒப்பானதென்பர்இன்றைய தினம்எம்மை வாழ வைக்கும்நாடக…

இரண்டாவது ஆண்டு நிறைவுடன் STS தமிழ்TV 27.03.2019

கடந்தவருடம் 27.03.2017 யேர்மனி டோட்முண்ட் நகரில் இருந்து தலைநிமிர்வுடன், தனித்துவத்துடன் எமது கலைஞர்கள் களமாக ஈழத்தமிழர் படைப்பை சிறக்கவைக்கும் நேக்கை தனித்துவமாக…

நடிகர் சஜி.சண்முகதாசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.03.2019

யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும் நாடக நடிகர் சஜி.சண்முகதாசன் அவர்கள் 26.03.2019 இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரர்களுடன் கொண்டாடுகின்றார்…

பிறந்த நாள் வாழ்த்து கவிஞர் என். வி சிவநேசன் (25.03.2019)

Posted By Theva On März 25th, 2018 11:02 PM | புகைப்படங்கள், வாழ்த்துக்கள்ShareTweet ஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட…

கானக்குர‌லோன் கணேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து(25.03.2019)

STSSTUDIO Article Updated: 25. März 2018 LEAVE A COMMENTEDITShare on FacebookTweet this!0SHARESShareTweet திநநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட பாடகர் கானக்குர‌லோன் கணேஸ்…

யேர்மனியில் ஆன்ஸ்பேர்க் . கூஸ்ரன் நகரில்த்திரைத் திருநாள் விழாவும் ,2வது ஆண்டு விழாவும்.27.4.2019

27.4.2019  யேர்மனியில் ஆன்ஸ்பேர்க் . கூஸ்ரன் நகரில் யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் வழங்கும் சித்திரைத் திருநாள் விழாவும் ,2வது ஆண்டு விழாவும்.…

வலிகளின் வாழ்விலே ..

பனிமலைச் சாரலில் பயணிக்கும் வாழ்வில்லை வெடிமலை மேட்டில் உயிருக்கான வாழ்வு இடிந்து நொருங்கிய என் தேசத்து பிளவுகளில் எழுந்து வந்த கீற்றுக்களில் நானும் ஒருத்தி பூக்களின் மடலில் புணர்வுகொள்ளும் வண்டல்ல தேசத்தை காக்க புறப்பட்ட…