அன்பான உறவுகளே..எமது பிடிமண் திரைப்படம் திரையிடுதலுக்கான சினிமா திரை அரங்கு ஒப்பந்தம் இன்று முடிவுற்றது..
அதன் படி எதிர் வரும் 25.5.2019 அன்று 6மணிக்கு 2 திரை அரங்குகளில் பிடிமண் திரையிட படுகிறது தாங்கள் குடும்பத்தினரோடு திரை அரங்கு வந்து ஆதரவு வழங்கு மாறு அன்போடு கேட்டுக்கொள்ளுகிறேன் அத்துடன் சித்திரை திருநாளை முன்னிட்டு புதிய ட்ரெய்லருடன் மேலும் படம் குறித்த விபரங்களோடு சந்திப்போம் நன்றி..
எதிர் வரும் 25.5.2019 அன்று 6மணிக்கு 2 திரை அரங்குகளில் பிடிமண் திரையிட படுகிறது

Post navigation
Posted in: