இன்று 13.4.19 இணுவில் ஒன்றிய கலைமாலை சுவற்றா நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது
பல சிறார்கள் பெரியோர்கள் நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன. இசை நிகழ்வுகள் மனதை குளிர்வுபடுத்தின. வயலின் இசைத்த மாணவர்களின் பாடல்கள் மனதை கவர்ந்தன
இளைய தொகுப்பாளர்கள் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினர். மகிழ்வான ஒரு கலைமாலையை கண்டு களித்தோம்
இணுவில் ஒன்றிய கலைமாலை சுவற்றா நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது

Post navigation
Posted in: