உயிர் தடம்.

இன்றுமுக நூல்முற்றத்தில்பலரதுநிழல் படம்.சிலரது நிஜப் படம். ஆனாலும்என் இதயதடாகத்தில்ஆவணமானதுஅம்மா உன்உயிர் தடம். நீகாட்டியஅன்புக்குநீயே என்றும்நிறை குடம். அறியாதபலருக்கு நான்வெறும் ஜடம்.ஆனாலும்புடம் போட்டநீயே…

எங்கள் முற்றத்து மல்லிகையே மேன்மையானது …

இசையும்,பாட்டும் மனதை இளகச் செய்கிறது…தாலாட்டு பாடினால் தூக்கம் வருகிறது…சோககீதம் பாடினால் அழுகை வருகிறது..கடவுள் பக்திப்பாடலில் நெஞ்சம் நெகிழ்கிறது.வீணை,வயலின்,சிதார்,போன்ற நரம்புக் கருவிகளில் பிறக்கும்…

பல நூல்களில் சேகரிக்கப்பட்ட தொகுப்பு இது:

ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை:“சண்டாளருடைய நிழல் படினும், இழிந்த சாதியாரும் புறச்சமயிகளும் தீண்டினும், பிணப் புகை படினும் உடுத்த வஸ்திரத்துடனே…