STS Tamil TV , ஈழத்து கலைஞர்களுக்கும்,படைப்பாளிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து அவர்களின் படைப்புகள், ,அவர்கள் பற்றிய செய்திகள்,தகவல்கள் போன்றவற்றை தங்களின் ஊடகத்தின் வாயிலாக பொதுவெளிக்கு கொண்டுவருகின்றது. மாற்றான் தோட்டத்து மல்லிகையை விட நமது முற்றத்து மல்லிகை மேல் என்ற கருத்தியலை கொண்டு இருக்கும் இந்த ஊடக நிர்வாகிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. மேலும் சிறப்பாக இந்த காட்சி ஊடகம் செயல்பட வாழ்த்துகின்றேன்
தோட்டத்து மல்லிகையை விட STS Tamil TV நமது முற்றத்து மல்லிகை கோவிலுர் செல்வராஐன்

Post navigation
Posted in: