கனடாவில் இருந்து யேர்மனிக்கு வந்திருந்த ஒலிபரப்பாளர்ரஐீவன் அவர்கள் 13ஆண்டுகளாக ஊடகத்துறையில் தன் பணியை செய்து வருகின்ற ஒரு இளம் கலைஞர் ஆவார் இவருடைய சிறப்புக்களை உங்கள் பார்வைக்கு கலைஞர்கள் சங்கமத்துக்கா எடுத்தவர உள்ளது இந்த பதிவை STS தமிழ்
இந்நிகழ்வை மிக விரைவில் நீங்கள்
STS தமிழ் மூலம் பார்க்கலாம் ,
ஒலிபரப்பாளர் ரஐீவன் அவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சிக்கா 05.04.2019 ஒளிப்பதிவானது

Post navigation
Posted in: