Breaking News

கோவிலுர் செல்வராஐன் அவர்களுக்கு அவுஸ்திரேலியா மெல்பர்ன் நகரில் சாதனையாளர் கௌரவிப்பு..!

நேற்று அவுஸ்திரேலியா மெல்பர்ன் நகரில் நடந்த அக்கினிக்குஞ்சு 2019 விருது வழங்கும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் முத்தமிழுக்காக நான்ஆற்றிய ஆற்றுகின்ற சேவைக்காக கோவிலுர் செல்வராஐன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் என்கின்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது சிறப்பு கலைக்கும் கலைதாகத்துக்கும் எடுத்துக்காட்டான கவிஞர் கோவிலுர் செல்வராஐன் அவர்கள் இன்னும் பல சிறப்புக்கள் கான வாழ்த்துவோம்

leave a reply