இளம் குயில் சாரங்காவின் பிறந்த நாள் வாழ்த்து 04.05.2019

லண்டனில் வாழ்ந்துவரும் இளம் குயில் சாரங்கா இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, அண்ணா.உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களும் வாழ்வின்…

1990ம் ஆண்டு பாரிசில் திரு.S.S. தில்லைச்சிவம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட “ஈழநிலா”

1990ம் ஆண்டு பாரிசில் திரு.S.S. தில்லைச்சிவம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட “ஈழநிலா”இசைக்குழுவில் 1998ம் ஆண்டு றம் வாத்தியக் கலைஞனாக என்னை இணைத்துக்கொண்டார். கிட்ட தட்ட…

உழைப்பாளர் திருநாள் உயர்வான பெருநாள் வாழ்த்துக்கள்

தேசம் இருண்டிடாதோர் சேவை பல செய்வோம் − தம்உழைப்பில் பலர் வாழும்நிலைகள் நாம் செய்வோம்− ஆசைத் தமிழ் நிலத்தில் −புதுஆக்கம் பல புனைவோம்ஏழை…

தவ மனதின் வரமே தத்துவம்.

ஒரு நீள் பொழுதின் யாகத்திற்காகதீயில் இறங்கி நின்று தீர்த்தம் ஆடுகிறதுஉற்சவ மனம்… “காரணங்களைக் களவாடும்எந்த மனிதனும் திருடன் தான்”. விண் கட்டிய பட்டம் சங்கீதம் இசைப்பதைவானேற்றிய…

கலைஞை சுகவாணி ஸ்ரீபாஸ்கர் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.04.2019

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஸ்ரீபாஸ்கர் தம்பதிகளின் செல்வப்புதல்வி சுகவாணி ஓர் சிறந்த வயலீன் வாத்தியக்கலைஞை ஆவார் இவர்…