Breaking News

பாடகி சுஸ்மினா. செல்வராஜன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.05.2019

சுவிஸ் வாழ்ந்து வரும் பாடகி சுஸ்மினா. செல்வராஜன் அவர்கள்
இ ன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்துவாழ்க வளம் பொங்கி. இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழஇனிதே வாழ வாழ்த்தும். உறவுகளுடன்

கவிஞர் கலைப்பரிதியின்
வாழ்த்து கீழ் இணைக்கப்படுகின்றது

பிறந்த நாள் வாழ்த்துகள் சுஸ்மினா.
பிறந்த நன்னாளில் பிரியம் சிறந்து வாழ வாழ்த்துகள்….

நீ பிறந்த இன்னாள் இதயத்தில் கொலுவிருக்கும்
நீங்காத அன்பள்ளி சொந்தங்கள் உனையணைக்கும்
தாய் தந்தை ஏக்கத்தை வெற்றியால் சுத்தம் செய்
தம்பி உன் நிறைவென்று அக்காளாய் கடமை செய்…

உன் நல் வழி நோக்கும் பார்வை தெளிவாகட்டும்
உனது பாதங்களின் அழகிய சுவடு தெரிவாகட்டும்
வீண் பொழுதுகளை உன் விழிகள் விலக்கட்டும்
விமர்சனங்கள் கடந்துன் வாழ்வு விளக்கேற்றட்டும்….

பாட்டிசைத்து இவ்வுலகை குரலால் ஆட்சி செய்
பண் பட்ட கனவுகளை உன் சிறகால் நீட்சி செய்
மகிழ்ச்சியென்ற மாமருந்தை உன் மனம் அருந்தட்டும்
மாபெரும் சாதனையை உன் வாழ்வு அடையட்டும்….

“பொய்மையற்ற மெய்யுணர்வால்”
வாழ்த்தும்….
கலைப்பரிதி மாமா, பவானி அத்தை, 
தங்கை யவிதா.

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

leave a reply