Breaking News

யேர்மனியில் 12.05.2019 வெற்றிமணியின் நூற்றாண்டு விழா !

யேர்மனி சுவெற்றா நகரல் உள்ள அரங்கில் சிறப்பாக நடைபெற்ற வெற்றிமணியின் நூற்றாண்டு விழா குரும்பசிட்டி பொன் பரமானந்தாவித்தியாலய முன்னாள் அதிபர் நூற்றாண்டு விழாவாக அமைந்ததுடன்
இதில் பல்சுவைக்கலை நிகழ்வுகளுடன் வெற்றிமணி சிவத்தமிழ் சஞ்சிகையின் 15 வது ஆண்டு மலர் வெளியீடு செய்யப்பட்டது

leave a reply