Breaking News

யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் ! 29/06/19உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை

யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் !
29/06/19 நடைபெற இருக்கும்,
உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை நிகழ்வுக்கு !🎹🎼🎻🎷🎤🎸
தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க!
நாங்கள் கேட்டதற்கு இணங்கி!
தங்கள் கடமைகளை உணர்ந்து எம்மோடு கரம் கோர்த்த இந்த கலைஞர்களுக்கு தாயக மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் !

எனவே மற்றய கலைஞர்களும் 
உங்கள் கடமைகளை உணர்ந்து வரும் காலங்களில் எம்மோடு இணைந்து எமது மக்களின் துயர் துடைக்க கரம் கோர்ப்பீர்கள் என்று தாயக மக்கள் சார்பாக நம்புகிறோம்!
நீங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்கு தரும் ஆதரவுதான் !
தாயக மக்களின் கண்ணீர் துடைக்க ஆதரவாக இருக்கும் நன்றி!🙏🏼🙏🏼🙏🏼

leave a reply