Breaking News

அறிவிப்பாளர் லோறன்ஸ் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து16.05.2019

ஈழத்தில்வாழும் அறிவிப்பாளர் லோறன்ஸ் தம்பதிகள் இன்று தங்கள் திருமணநாள்தனை தமது இல்லத்தில் பிள்ளைகள், உற்றாரர், உறவினர், கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார், இவர்கள் இணைந்த தம்பதிகளாக இதுவரை வாழ்ந்தது போல் இனியும் இன்புற்று வாழ இறைவனை வேண்டி இன்றும் அறிவுப்புத்துறையில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

leave a reply