Breaking News

10 ம் ஆண்டு நிறைவில் மனதில் பெரும் ஆதிக்கம் செலுத்திய பாடல்களில் ஒன்று.

வழமையான ரகப் பாடல்களில் இருந்து இசையின் இன்னொரு கோணத்துக்கு அழைத்துச் சென்ற Pathmayan Sivananthan க்கும் பாடிய Kokulan Santhan சாந்தன் மற்றும் குழுவினருக்கும் நன்றிகள்.
மிகவும் தத்ரூபமான கலை அமைப்பு, பாத்திரச் சேகரிப்பு,
எல்லாவற்றையும் விட சட்டகத்தினுள் தோன்றும் இடைவெளிகளை நிறப்பிரிகையால் நிரப்பிய Sasikaran Yoமற்றும் நடித்தவர்கள் என பல வகையில் திருப்தியாக இருந்தது.
வரிகளால் உருக்கிய மாணிக்கம் ஜெகன் அண்ணா நன்றிகள்
மிக முக்கியமாக நெறியாள்கை செய்த மிதுனாவுக்கு வாழ்த்துக்கள். ஈழ சினிமாவில் நடிகைகள் நெறியாளர்கள் ஆவது மிக ஆவசியமானதொன்றாகும்.

மிதுனா நிச்சயமாக இப்போது இயக்குனர்களின் வலிகளை உணர்ந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

Kapil Sham Rap King RJ Puvi Karan Nathan Kathirgamanathan Pakir Mohan Kathir

leave a reply