Breaking News

சிவானுயா-சுதர்சன் குரலில் மிகவிரைவில் பாடுவோர் பாடவரலாம் நிகழ்வு ஒளிபரப்பாக உள்ளது !

மிகவிரைவில் பாடுவோர் பாடவரலாம் நிகழ்வு STS தமிழ் Tvயில் ஒளிபரப்பாக உள்ளது இதன் முதல் கட்ட ஒளிப்பதிவுகள் சிவானுயா-சுதர்சன் கலந்து கொண்ட பதிவுகள் இடம்பெற்றுள்ளது

இதற்கான ஒளிப்பதி

This image has an empty alt attribute; its file name is thevathi.png

தேவதி தேவராசா ஒலி ஒளிக் STS தமிழ் Tvகலவையிலும் படத்தொகுப்பிலும் எதிர்பாருங்கள்
பாடுவோர் பாடவரலாம் STS தமிழ் Tvயில் மிகவிரைவில்

இதில் நீங்களும் கறோக்கை மூலமோ அல்லது உங்கள் இயக்கத்தில் உருவான பாடல்கள் மூலமோ கலங்து கொண்டு
உங்கள் ஆக்கத்துக்கான அங்கீகாரம் மிளிர எம்மோடு தொடர்பு கொண்டால் உங்கள் படைப்புக்களும்

This image has an empty alt attribute; its file name is STS-logo-inda-1024x512.png

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பதை எமது கலைஞர்களுக்கு அன்புடன் அறியத்தருகின்றோம்
அழையுங்கள் STS தமிழ் Tv முக நுால்வழி facebook.com/STSTamiltv மின்னஞ்சல்வழி stsstudio@hotmail.de அல்லது கைபேசி call to+491783591369

leave a reply