காற்றுவெளியிசைக்கான ஊடக ஒலிப்பதிவு STS Tvக்காகமிகச்சிறப்பாக டோர்ட்மோண்ட் நகரில் நடைபெற்றது. இதில் ஊடகவியலாளர்கள் தேவராஜ் அண்ணா, முல்லைமோகன் அண்ணா,பிரகாஷ், எம் பாடலாசிரியர்கள் கவிமகன், சாந்தி அக்கா. இவர்களோடு நானும் கலந்துகொண்டு காற்றுவெளியிசையின் வெளியீட்டுக்கு சிறப்பு சேர்த்தோம். மேலும் GTV சிவலிங்கம் அண்ணாவும், தமிழ் MTV இணைப்பாளரும் எம்மோடு தனித்தனியாக இணைந்து கொண்டார்கள்…. மேலும் நாளை IBC யின் செவ்வி நடைபெறும்.
காற்றுவெளியிசைக்கான ஊடக ஒலிப்பதிவு STS Tvக்காகமிகச்சிறப்பாகநடைபெற்றது.

Post navigation
Posted in: