Breaking News

உதயம் தொண்டு நிறுவனத்தின் பூபாளம் 08-06-2019 நடைபெறவுள்ளது

யேர்மனி வாறன்டோவ் நகரில் 08-06-2019 அன்று உதயம் தொண்டு நிறுவனத்தின் பூபாளம் 08-06-2019 நடைபெறவுள்ளது
இவர்கள் தமது பணியால் தாயக உறவுகளுக்கு நற் தொண்டு செய்துவருகின்றது அந்தவகையில் இவர்கள் பணியின் சிறப்பை அறிந்த நீங்கள் இவர்கள் ஏற்பாடு செய்துள்ள பூபாளம் நிகழ்விலும் இணைந்து ஆதரவுக்கரம் நீட்டுவதன் மூலம் இன்னும் இவர்கள் பணி சிறக்கும்

leave a reply