Breaking News

அபிக்குருக்களின் பிறந்தநாள்வாழ்த்து 15.06.19

பரிசில் வாழ்ந்து வரும் ‌ அபிக்குருக்கள் 15.06.18 இன்று தமது இல்லத்தில் மனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர், நண்பர்களுடம் கொண்டாடுகின்றார்

இவர் வாழ்வில் சிறப்புற வாழவும்

இவர் கொண்ட இலச்சியங்கள் நிறைவேறவும்

அனைவரும் வாழ்த்திநிற்கும் இவ்வேளை

பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன் !!

இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

leave a reply