சுற்றாடல் விழா!
பேர்லின் ஶ்ரீ மயூரபதி முருகன் ஆலயத்தின் அருகாமையில் Hufeinsiedlung எனுமிடத்தில் 15.06.19 சனிக்கிழமை அன்று பல்லின குமூகத்தார் இணைந்து நடாத்திய சுற்றாடல்விழாவில் பேர்லின் இந்து மகா சபை சார்பில் நடமாடும் உணவுகமும் நடன நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.அத்துடன் இவ்விழாவிற்கு Neukölln நகரப்பிரதிநிதி திரு.Martin Heikel அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.இந்நிகழ்வின் சில நிழற்தொகுப்புகள்…
பேர்லின் ஶ்ரீ மயூரபதி முருகன் ஆலயத்தின் அருகாமையில் சுற்றாடல் விழா!

Post navigation
Posted in: