Breaking News

இன்னும் 09 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்!உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை

இன்னும் 09 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்!
தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன்.
29/06/19 மிக பிரமாண்டமாக,
யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் 🇩🇪🇩🇪🇩🇪இரண்டாவது முறையாக உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு நடாத்தும் உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை
நடைபெற உள்ளது 🎸🎼🎹🎤🎸🎻🎧🎷🎺🎼

இந்த முறை நிகழ்வை சிறப்பிக்க வருகிறார்கள்!
யேர்மனியில் மிக சிறந்த ஒலியமைப்பை தன்னகத்தே கொண்ட சிவன் டியிற்ரல் ஒலி அமைப்பினர்!
எனவே நீங்களும் தயாராகுங்கள்! . தாயக உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உங்கள் நேசக்கரங்களை கொடுக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி 🙏🏼🙏🏼🙏🏼!

leave a reply