Breaking News

இன்னும் 08 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்! உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை

இன்னும் 08 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்!
தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன்.
29/06/19 மிக பிரமாண்டமாக,
யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் 🇩🇪🇩🇪🇩🇪இரண்டாவது முறையாக உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு நடாத்தும் உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை 
நடைபெற உள்ளது 🎸🎼🎹🎤🎸🎻🎧🎷🎺🎼

இந்த முறை நிகழ்வை சிறப்பிக்க வருகிறார்கள்!
சுவீஸ் நாட்டில் மிக சிறந்த ஒளியமைப்பு,ஒளிப்பதிவு இரண்டையும் தன்னகத்தே கொண்ட (BTM) பாலா அண்ணா உங்கள் உள்ளங்களை கொள்ளை கொள்ள வைக்க அதி நவீன சாதனங்களுடன் உங்களை சந்திக்க வருகிறார்.
எனவே நீங்களும் தயாராகுங்கள்! . தாயக உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உங்கள் நேசக்கரங்களை கொடுக்க அன்புடன் அழைக்கிறோம். 
நன்றி 🙏🏼🙏🏼🙏🏼!

leave a reply