Breaking News

இன்னும் 07 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்! உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை

இன்னும் 07 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்!
தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன்.
29/06/19 மிக பிரமாண்டமாக,
யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் 🇩🇪🇩🇪🇩🇪இரண்டாவது முறையாகவும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு நடாத்தும் உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை
நடைபெற உள்ளது 🎸🎼🎹🎤🎸🎻🎧🎷🎺🎼
இதற்கு ஆதரவாக தாயகத்தில் இருந்து!
பல் துறை கலைஞனும் பாடகரும் நாட்டுக்காக தனது கால் இரண்டையும் இழந்த செல்வன் நிமால் அவர்கள் ஒளிப்பதிவின் மூலமாக அனுப்பிய ஆதரவுக்குரல்.!

எனவே நீங்களும் உங்கள் ஆதரவை தாருங்கள் !.
நன்றி 🙏🏼🙏🏼🙏🏼!

!

leave a reply