ஆச்சரியத்துடன் காத்திருப்பு

எதுவும் புரிபடாமல்குழப்பத்தில் இருக்கிறேன்போதி மரத்தைகண்டடையாதபுத்தனைப் போல உண்மைகள்பொய்களாகவும்பொய்கள்உண்மைகளாகவும்பிரதிபலிக்கும்கருத்தியல் மோதல்களில்கானாமல் போகின்றனமனித முகங்கள் குரங்குகளின் கைகளில்பொம்மைகளாகிப் போனஅதிகாரப் பரவலில்ஆட்டு மந்தைகளாய்பின் தொடர்கிறோம்பலிபீடம் நோக்கி…

பிரவீனா நர்த்தனாலயத்தின் முதலாவது ஆண்டு பரதக்கலை விழா 23.06.19 நடைபெற்றது.

பரதக்கலைவிழா கடந்த 23.06.19 அன்று சாபுறூக்கன் டுட்வைலர் என்ற இடத்தில்,பல கௌரவ விருதுகைளைப் பெற்றவரான கலாநிதி திருமதி.வானதி தேசிங்குராஜா அவர்களின் ‚வானதி…

இன்னும் 04 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்! உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை

இன்னும் 04 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்! தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன். யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் ??????இரண்டாவது…