Breaking News

இன்னும் 04 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்! உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை

இன்னும் 04 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்!
தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன்.
யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் 🇩🇪🇩🇪🇩🇪இரண்டாவது முறையாக உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு நடாத்தும் மாபெரும் உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை !
🎸🎼🎹🎤🎸
29/06/19. சனிக்கிழமை பிற்பகல் 16.00 (04மணிக்கு)நடைபெற உள்ளது!
இதில் கலந்து கொள்ள உங்கள் அபிமான பாடகர் திரு அருள் அவர்கள் உங்களை சந்திக்க வருகிறார் எனவே நீங்களும் தயாராகுங்கள்! . தாயக உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உங்கள் நேசக்கரங்களை கொடுக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்நன்றி 🙏🏼🙏🏼🙏🏼.

leave a reply