Breaking News

கோண்டாவில் வடக்கு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பக்திப் பாமாலை 14.06.2019 வெயிட்டுவைக்கப்பட்டது

கோண்டாவில் வடக்கு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பக்திப் பாமாலை நலம் தந்து நாளும் காப்பாள்_முத்துமாரிஅம்மா வெளியீட்டு விழா 14.06.2019 நிகழ்வு அனைவரின் ஆதரவுடன் வெயிட்டுவைக்கப்பட்டது சிறப்பு அதுகும் எமது ஈழத்துக்லைஞர்கள் படைப்பில் வெளிவந்துள்ளது மிகச்சிறப்பு இதன் படைப்பாளர்கள் இதுபோன்று இன்னும் பல படைப்புக்களை வெளிக்கொண்டுவர வாழ்த்தக்கள்

leave a reply