Breaking News

யேர்மனியில் தயாரிக்கப்படவுள்ள ”காயம்” முழு நீள திரைப்படத்தில் நடிக்க நடிகர் நடிகையர் தேவை!

யேர்மனியில் இருந்து ”காயம்” எனும் முழு நீள திரைப்படம் தயாரிப்பதர்க்காண ஆயத்தங்கள் அனைத்தும் நிறை
வாகியுள்ளதாகவும் அதில் நடிப்பதர்க்கு ஆண் ,பெண் இருசாராரும் தேவை என அதன் இயக்குனர்கள் தகவல் தந்துள்ளனர் ஆர்வம் உள்ளவர்கள் இதில் உள்ள கைபேசி இலங்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் கனி

leave a reply