இயற்கையின் ஓலம்

இயற்கையின் ஓலம்உயிர்வாழ உனக்களித்தக் காற்று மாசுபடுவதும் மனிதா உன்னால் தானே ? பொழிகின்ற மழைநீரை சேமிக்காமல் என்மீது பழிசுமத்துவதும் நீதானே ? சீர்செய்யாது சீரழித்து தூர்வாராது ஏரிகுளங்களை நிலமாக்கியதும் நீதானே…

யேர்மனி கம்ஆலத்தேர்த்திருவிழாவை STS தமிழில் நேரலையில் கானலாம்

07.07.2019 ஆகிய இன்று நடைபெறுகின்ற யேர்மனிகம் ஆலத்தேர்த்திருவிழாவை STS தமிழில் நேரலையாக உங்கள் பார்வைக்கு கலை பத்துமணியில் இருந்து எடுத்துவருகின்றது காணத்தவறாதீர்கள்…