Breaking News

ஐரோப்பிய ஆசிய ஆய்வு அறிவகம் வழங்கும் 4வது இசைத்தமிழ் விருது 2019

யுத்தத்ததால் பாதிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி மேன்பாட்டுக்காக ஐரோப்பிய ஆசிய ஆய்வு அறிவகம் வழங்கும் தாயகத்தில் புகழ் பூத்த இசையமைப்பாளர் இசைப்பிரியனின் இசையில் 4வது இசைத்தமிழ் விருது 2019

இன்னிகழ்வின் பல்சுவைக் கலைநிகழ்வுகளுடன், வாழ்நாள் சாதனை இசைத்தமிழ்விருது, சாதனையாளர் இசைத்தமிழ்விருது, வளர்முக லைஞர்களுக்கான இசைத்தமிழ்விருது என சிறப்புக்கள் மிளிர நிகழ்வுகள் 13.07.2019 லண்டன் கரோவில் இடம் பெறுகின்றது

இதில் பார்வையாளர்கள் கலைஞர்கள் ஆர்வலர்கள் இணைந்து கொண்டு இன் நிகழ்வை சிறப்பிக்க அழைக்கின்றார்கள் இன் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள்

leave a reply