Breaking News

டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் STSதமிழ் தொலைக்காட்சி இயக்குனர் கௌரவிக்கப்பட்டார்

யேர்மனி டோட்முண்ட் சிவன் ஆலயபூங்காவனத்திருவிழா 16.07 2019 சிறப்புற நடந்தேறியதன்பின்
சிவன் ஆலய நிர்வாகத்தினரால் STSதமிழ் தொலைக்காட்சி, இணைய, முகநுால் சேவைக்கா இயக்குனர் எஸ்.தேராசா அவர்க்கள் ஆலயக்குருக்களால்
கௌரவிக்கப்பட்டார் ,

leave a reply