Breaking News

கனடாவில் எனது ‚நெருஞ்சிமுள்‘ திரைப்படம் வெளியிடு

கனடாவில் எனது ‚நெருஞ்சிமுள்‘ திரைப்படம் வெளியிடுவதற்கு நண்பர் கோணேக்ஷ் எனக்கு பல வழிகளிலும் உதவி செய்து கொண்டிருக்கிறார். நடுவில் அறிவிப்பாளர் கமல் பாரதி. இவர்களுடன் நானும் TVI – CMR, தமிழ் FM தொலைக்காட்சி, வானொலி நிலையத்தில். TVI தொலைக்காட்சியில் 22/07/2019 திங்கள் அன்று இரவு 8.30 மணிக்கு ‚கலைக்கண்‘ நிகழ்ச்சியில் எனது நேர்காணலை பார்த்து மகிழுங்கள். 
மீள் ஒளிபரப்பு 23/07 செவ்வாய் மதியம் 12.30 க்கும், 20/07 சனி காலை 10.00 மணிக்கும் பார்த்து மகிழுங்கள். 

leave a reply