Breaking News

நந்தீஸ் உரிமையாளர் தொழிலதிபர்.பா.நந்தகுமார் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து18..07.2019

யேர்மனி கில்டனில் வாழ்ந்துவரும் பிரபலியமாக இயங்கிவரும். NANDYS curry &more யின் உரிமையாளர் தனது சேவையால் விருந்துபசாரங்களை சிறப்பிப்பதோடு,

எமது இளைஞர்களுக்கும் வேலைவழங்கி அவர்கள்வாழ்வையும் சிறப்பாக்கிநிற்கும்நந்தீஸ் உரிமையாளர் தொழிலதிபர்.பாலகிருஷ்ணன் நந்தகுமார்அவர்கள் 18.07.2018ஆகிய இன்றுதனதுபிறந்தநாளை மனைவி, குடும்பத்தினருடனும், உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்பணிபுரிவோர் கமல்ராஐ் உடன், மற்றயபணியாளர்களுடனும் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவரை
அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ்வேளை

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌


leave a reply